விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை சிலந்தி வலை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். சிலந்தி வலை எப்படி கட்டப்படுகிறது என்பதையும் அவை செயல்படும் ...
Read more