திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்புக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்….
திருச்சியிலுள்ள இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சிலர் இழிவுபடுத்தி அவமதித்துள்ளனர். நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றியும், செருப்பு வீசியும் ...
Read more