மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு அனுமதிக்கக்கூடாது என, பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு ...
Read more