நிர்கதியான குட்டி பூனையை வீட்டிற்கு அழைத்து வந்த நாய் – பார்ப்பவர்களின் மனதை கரைய வைக்கும் வீடியோ
நிர்கதியாக வெளியில் திரிந்த குட்டி பூனை ஒன்றை, வீட்டிற்கு அழைத்து வரும் நாய் குறித்த வீடியோ, பார்ப்பவர்கள் கல்நெஞ்சக்காரர்களாக இருப்பினும், அவர்களது மனதை கரைய வைப்பதாக உள்ளது. ...
Read more