மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தேதி?..இன்று வெளியாகிறது தரவரிசைப் பட்டியல்
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாதங்களாக முடப்பட்டுள்ளன. இதனிடையே, நடப்பாண்டிற்கான ...
Read more




