தமிழ் வழி கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்-ஆளுநருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்வழி கல்வி்க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-20 ...
Read more