இன்றும், நாளையும் கனமழை! கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய…

