Tag: Tamil Nadu

சிலிண்டர் வாங்குபவர்களுக்குப் புதிய சலுகை!! எப்படினு தெரியுமா???

இண்டேன் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால், ரொக்கச் சலுகை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ...

Read more

குடும்ப வறுமையால் பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த கொடுமை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை, குடும்ப வறுமை காரணமாக பெற்றோரே 1 லட்ச ரூபாய்க்கு விற்ற அவலம் அரங்கேறியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ...

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் அடித்துச் சொல்கிறார் அமைச்சர்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். வலங்கைமானில் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை ஆணை 893 பயனாளிகளுக்கும், ஊனமுற்றோர் உதவித்தொகை ஆணை ...

Read more

சசிகலா ரிலீஸ் தேதி கன்ஃபர்ம்..பரபரக்கும் அ.தி.மு.க…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளதால் அதிமுக கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த ...

Read more

புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் : மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக அறிவிக்க பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் வசதிக்காக விழுப்புரம் ...

Read more

30 நாட்கள் பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்: விரைவில் விடுதலை வேண்டும் கண்ணீர் மல்க அற்புதம்மாள் கோரிக்கை

பேரறிவாளனை விரைந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். ஜோலார்பேட்டை: முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் ஏழு ...

Read more

ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்-சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

வங்ககடலில் சூறாவளி காற்று வீச உள்ளதால் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் வரும் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை ...

Read more

அரசுப் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 20 சதவீத பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநிலம் ...

Read more

தமிழகத்தில் மேலும் 6,426 பேருக்கு கொரோனா : சுகாதாரத்துறை

தமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று ...

Read more

ஜூலை 31 ஆம் தேதி வரை சிறப்பு இரயில் சேவை இல்லை!

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் ...

Read more
Page 4 of 4 1 … 3 4

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.