கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?-உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னவென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக் ...
Read more





