டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான படைப்பு.. வெளியீட்டு விவரங்கள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல், எப்போது வெளியாகும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பல ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பல்வேறு புதிய…

