சிங்கிள் டீயின் விலையும் உயர்ந்தது… அடுத்தடுத்து அதிகரிக்கும் விலைவாசி!
விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதை மளிகைப் பொருட்கள், காய்கறிகளை தாங்களே மார்கெட்டிற்கு சென்று வாங்கும் குடும்பத்துப் பெண்கள் எளிதில் உணர்ந்துகொள்வார்கள். ஆனால் ஆண்கள் விலை உயர்வை உணரும் அடிப்படைத் ...
Read more