வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் – ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இது ...
Read more