ரகசியமாகப் பதிவுசெய்யுமா? Meta கண்ணாடி விற்பனை நிறுத்தம்!
ஆம்ஸ்டர்டாம்: கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் பொதுமக்கள் அவர்களுக்கே தெரியாமல் பதிவுசெய்யப்படலாம் என்ற தனியுரிமை அச்சம் அதிகரித்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் Ray-Ban Meta…

