சென்னையில் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சென்னை தி.நகரில் பாதுகாப்புப்பணியில் இருந்த ஆயுதப்படை எஸ்.ஐ. ஒருவர் வங்கிக்கடன் தொல்லையால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டார். சென்னை மதுரவாயலில் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்தவர் சேகர். 47 வயதான ...
Read more