தளபதிக்கு சவால் விடுத்த சூப்பர் ஸ்டார்..தமிழகம் பசுமையாக மாறுமா?
தளபதி விஜய்க்கு தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் சேலஞ்சை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் ...
Read more