யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் : துணைவேந்தர் சற்குணராஜா உறுதி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் மீண்டும் அமைக்கப்படும் என்று சற்குணராஜா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம்: இலங்கை உள்நாட்டின் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இன ...
Read more