கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் மரணம்!!!
பிரேசில் நாட்டில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் முனைப்பு ...
Read more






