இந்திய ராணுவத்திற்காக தயாராகிறது அதி நவீன டிரோன்..!
எதிரிகள் மீது தாக்குதல் நடத்த பயன்படும் விதத்தில் 90 நாட்கள் தொடர்ந்து பறக்கும் திறனுடன் அதிநவீன டிரோன், இந்திய ராணுவத்திற்காக தயாரிக்கப்படுகிறது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பெங்களூருவை ...
Read more