The Mother hen

தாய்க்கோழி

– சோ. சுப்புராஜ் சுகந்திக்கு உளவியல் சிக்கல் ஏதும் இருக்குமோ என்று சாமிநாதனுக்கு சந்தேகமாக இருந்தது. அவளின் சமீபத்திய நடவடிக்கைகள், அவனை அப்படி யோசிக்க வைத்தன. தீபிகா…