சினிமா ரசிகர்களுக்கு நல்ல சேதி.. திரையரங்குகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்
தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது?, என்பது குறித்துஅமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குள்…

