‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் வெளியானது
திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ’யாரடி நீ மோகினி’ படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ...
Read more