திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்ய அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள்,வயதானவர்கள் தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி: நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு ...
Read more