thosand

மார்ச் மாசம் 1000 ரூபாய் பாஸ் எடுத்து இருந்தால் தூக்கி போட்டு விடாதீங்க?

சென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த 1000 ரூபாய் பாஸை இப்போது பயன்படுத்தி கொள்ளலாம் என போக்குவரத்து துறை கூறியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…