thulam saravanan

நான் வெற்றி பெற்றால் நிலவுக்கு பயணம்.. வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்.. வாக்குறுதியை வாரிவழங்கிய மதுரை சுயேட்சை வேட்பாளர்

மதுரை தெற்கு தொகுதியில் நான் நான் வெற்றி பெற்றால் நிலவுக்கு பயணம், வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் என்று சுயேட்சை வேட்பாளர் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை :…