treat

முககவசம் அணியாமல் நோயாளிகளை கும்பலாக அமர வைத்து சிகிச்சையளிக்க டாக்டர்..! 10,000 ரூபாய் அபராதம் விதித்த உ.பி. போலீஸ்..!

உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது முககவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த ஜான்சி நகரத்தில் ஒரு மருத்துவர்…