அடடா! நம்ம பாட்டிங்களுக்குத் தெரிஞ்சது, நமக்குத் தெரியாமப் போச்சே?!
மஞ்சளோட மகத்துவம் பத்திதான் நாம இதில தெரிஞ்சிக்கப் போறோம். அதுதான் எல்லாருக்கும் தெரியுமே!? இதுல என்ன புதுசா தெரிஞ்சிக்கப் போறோம்ன்னு நீங்க நினைக்கிறத என்னால உணர முடியுது.. ...
Read more






