unity in diversity

புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்… ஏன்?

ஏன், இந்தப் புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர் பு.பா.பிரின்ஸ்.கஜேந்திர பாபு  விளக்கமாக சொல்வதை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு…