ஒவ்வொரு செமஸ்டரிலும் மொழிப்பாடங்கள் கொண்டுவரப்படும்
அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசும்போது: அரசு ...
Read more






