பஞ்சாப் முதல்வருக்கு தடா… உ.பி. அரசு சொன்ன அதிரடி காரணம் என்ன தெரியுமா?
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பஞ்சாப் முதலமைச்சர் சன்னி உத்தரப்பிரதேசம் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில்…

