vaccin camp

#JUST IN அசைவப் பிரியர்களே உங்களுக்காக… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!

அசைவம், மது எடுத்துக்கொண்டால் கொரோனா தடுப்பூசி செலுத்தக் கூடாது என்ற வதந்தியை நம்புகிறார்கள் என்பதால், இந்த வாரம் சனிக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்…