Veerapandi Raja

பிறந்தநாள் அன்று நடந்த சோகம்.. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் காலமானார்!!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா காலமாகியுள்ளார். திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக…