மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கியது!!!
2020-21-ம் கல்வியாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.…

