குஜராத்திலுள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து : 8 பேர் பலி
குஜராத், ஆமதாபாத்தில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் ...
Read more