ஆட்சி அமைக்க அவர்கள் கோடிகளை கொட்டுகிறார்கள், நாங்கள் நல்ல கொள்கைகளை கொட்டுகிறோம் : சீமான்
மக்களின் நலன்தான் எங்களின் சுயநலம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை : தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.…

