அமைச்சர் செல்லூர் ராஜுவை ஏமாற்றும் ஜப்பானின் ஷட்-அவுட் அட்டை.. ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கை
வைரஸ் பரவலை தடுக்கும் என்ற பெயரில் வெளியான ஜப்பானின், “வைரஸ் ஷட் அவுட்” அட்டை, பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள்…

