எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்!- தவெக தலைவர் விஜய்
குடும்பச் சுயநலத்திற்காக, தமிழக மானத்தை அடகுவைத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி திமுக அடைக்கலம் புகுந்துள்ளது என தவெக தலைவர் விஜய் தெரிவத்துள்ளார். இது ...
Read more






