whats app new update

இன்ஸ்டாகிராம் வசதியை பெறும் வாட்ஸ் ஆப்- வருகிறது புதிய அப்டேட்..!!

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் இருப்பது போன்று குறுஞ்செய்தி அனுப்பும் நபருடைய ஸ்டேட்டஸை அப்போதே பார்க்கும் வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யப்படவுள்ளது. அவ்வப்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் ஆப்பில்…