காதில் ரத்தம் வழிந்து உயிரிழந்த காட்டு யானை : பிரேத பரிசோதனையில் தீ அல்லது ஆசிட்டால் தாக்கியதால் மரணித்ததாக தகவல்
மசினகுடியில் நேற்று உயிரிழந்த காட்டு யானையை தீ அல்லது ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்கியுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில்…

