women writter won nobel prize

இலக்கியத்திற்கான நோபல் பரிசு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சாதனை

2020ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க எழுத்தாளர் லூயிஸ் க்ளூகிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய…