Worldhepatitisday

உலக கல்லீரல் அழற்சி நாள் – (World Hepatitis Day) விழிப்புணர்வு பதிவு.

“ஐயோ.. அம்மா.. முடியலையே..” “யாரது?” “நான் தான்டா உன் கல்லீரல் பேசுறேன்.” “என்னது கல்லீரலா?” “உன் லிவர்டா மடையா.” “எங்க இருந்து பேசுற?” “உன் மார்புக்கூட்டுக்குக் கீழ…