worlds fastest

எவ்வளவு வேகமா ஓடினாலும் விடமாட்டேன்… மின்னல் வேக வீரர் உசைன் போல்ட்க்கும் கொரோனா!!

உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தைய வீரரான உசைன் போல்ட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில் “எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். எல்லாம்…