புதின், ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

