Yanam

தீவிரப் புயலாக வலுப்பெற்ற ‘அர்னாப்’: நாளை ஆந்திரக் கரையைக் கடக்க வாய்ப்பு!

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் நிலவும் ‘அர்னாப்’ தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து, நாளை முற்பகலில் ஆந்திரா–ஏனாம் கடற்கரையில்…