இந்தியாவில் COVID19 மருத்துவ பரிசோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் மூன்று தடுப்பூசிகள்!!!
இந்தியாவில் COVID19 மருத்துவ பரிசோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் மூன்று தடுப்பூசிகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.…

