Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home உலகம்

பற்றி எரியும் சுவீடன்..எரிக்கப்பட்ட குரான்..அகதிகளின் ஆக்கிரமிப்பு?

August 30, 2020
சுவீடனில் தேசியவாத கட்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளான சிரியா, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் போர் பதற்றம், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் Scandinavia countires என அழைக்கப்படும் வட துருவத்துக்கு நெருக்கமாக உள்ள நாடுகளான ஐஸ்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே ஆகிய நாடுகளில் அகதிகள் குடியேற்றம் அதிக அளவில் உள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள இந்த நாடுகள் அகதிகளின் புகலிடமாக இருந்தாலும் அங்குள்ள பழமைவாத மக்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முக்கிய காரணம், அங்கு இஸ்லாமிய மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பாதால் தங்கள் சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர். இதனால் அகதிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக சில பழமைவாத கட்சிகள் அங்கு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

இதனிடையே சுவீடனின் தேசியவாத கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவர் ராஸ்மஸ் பலுதான் கடந்த வியாழனன்று மால்மோ நகரில், Scandinavia countires இஸ்லாமியமயமாக்கல்’ குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருந்தார். இருப்பினும், சட்டம் மற்றும் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு ராஸ்மஸ் பலுதானிற்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் கட்டாயமாக நகரத்திற்குள் நுழைய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

இதனால், கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் குரானின் சில நகல்களை மால்மோவில் உள்ள ஒரு சாலையில் வைத்து எரித்து சேதப்படுத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதானல் ஆத்திரமடைந்த இஸ்லாமிய மக்கள்மக்கள் மால்மோ நகரின் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக வெடித்தது. இதில் காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதோடு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அகதிகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அந்நாட்டு மக்களிடம் நீண்ட நாட்களாக புதைந்திருந்த வெறுப்புணர்வின் வெளிப்பாடே, இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மனித உருவில் மிருகம்..கைக்குழந்தையை அடித்தே கொன்ற தந்தை

Next Post

வரலாறு படைக்கும் சதக்-2..வெச்சு செய்யும் பாலிவுட் சினிமா ரசிகர்கள்

Next Post

வரலாறு படைக்கும் சதக்-2..வெச்சு செய்யும் பாலிவுட் சினிமா ரசிகர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version