Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

மகள் ரிதி-யின் புகைப்படம்… ரியோ ராஜ்..

September 8, 2020
மகள் ரிதி-யின் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்தார் ரியோ ராஜ்.

எதார்த்தமான பேச்சு, இயல்பான அணுகுமுறை என தனக்கே உரித்தான பாணியில் கேஷுவலாக லைவ் ஷோவில் கலக்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் ரியோ ராஜ். இவ்வாறு சன் மியூசிக்கில் விஜேவாக பிரபலமான ரியோ அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி நெடுந்தொடரில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அறிமுகமானார்.

“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” திரைப்படத்திற்கும் முன் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரியோவுக்கு “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” ஒரு முழு ஹீரோவுக்கான அடையாளத்தை பெற்று தந்தது. படிப்படியாக தொலைக்காட்சியிலிருந்து இப்பொழுது வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ரியோ 2017 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

‘எனக்கு இப்படி தான் விபத்து நடந்தது’… குக் வித் கோமாளி மணிமேகலை கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

’36+ல் சிங்கிள்…விவாகரத்து… குழந்தை இல்லை’… தொகுப்பாளினி டிடி-யின் குட்டி ஸ்டோரி இதுதான்…!!!

இந்நிலையில் இந்த அழகான தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தைப் பிறந்த நிலையில், குழந்தையின் முகத்தை இதுவரை வெளியில் காட்டாத ரியோ இப்பொழுது முதன் முறையாக ஆறு மாதத்திற்கு பிறகு வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ரியோ கூறியிருப்பதாவது தனது மகள் ரிதி-யின் அரையாண்டு முடிந்துவிட்டது, ஆம் இப்பொழுது ரிதிக்கு வயது ஆறு மாதம் என மகிழ்ச்சியுடன் தனது செல்ல மகளுடன் இருக்கும் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சுஷாந்த் சகோதரி.. ஜெட் வேகத்தில் வழக்குப்பதிவு.. ரியா பரபரப்பு புகார்..

Next Post

இன்றைய சதிக் கோட்பாடு: பண்டைய கால இந்தியாவில் நடந்த அணுப் போர் பற்றியது..!

Next Post

இன்றைய சதிக் கோட்பாடு: பண்டைய கால இந்தியாவில் நடந்த அணுப் போர் பற்றியது..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version