குக் வித் கோமாளி பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஷ்வின் மற்றும் புகழுக்கு அடித்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இத்தனை மாதங்களாக நம்மை கலகலவென சிரிக்க வைத்து வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. நமக்கு வந்த தகவல் போல் கனி தான் 2வது சீசனின் வெற்றியாளர் ஆனார். நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து கலகலப்பாக இருந்தாலும் இறுதியில் எமோஷ்னலாக இருந்தது.

அடுத்து குக் வித் கோமாளி 2 பிரபலங்கள் என்ன செய்ய இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிந்த நிலையில் அஷ்வின் மற்றும் புகழ் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளனர்.

Read more : சேலையை நழுவவிட்டு போஸ் கொடுத்த கவர்ச்சியான பார்வதி நாயர் புகைப்படங்கள்…!!

அதாவது அவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தை Trident Arts தயாரிக்கிறார்களாம். இந்த செய்தியை அவர்களே வெளியிட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *