Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

அம்பத்தூர் ஐடிஐ-யில் வேலை..மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு

September 9, 2020
அம்பத்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (மகளிர்) தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு சார்பில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் தகுதிச் சான்று நகல்களை 21.9.2020 க்குள் வந்து சேரும்படி அனுப்பக் கோரப்படுகிறது. நிலைய மேலாண்மை குழு (ஐஎம்சி)யின் முடிவே இறுதியானது.

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

3 நாட்களில் நீங்களும் ட்ரோன் ஆபரேட்டர்!

சாலைகளைத் தோண்ட அனுமதி பெற வேண்டும் – துணை மேயர்

ஒப்பந்த உதவியாளர்: ஒரு பணியிடம்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கணினி கையாளும் திறன் கொண்டிருத்தல் வேண்டும்

வயது – குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

இனம் – ஜிடி – நான் பிரீயாரிட்டி

பதவியின் பெயர் – ஒப்பந்த உதவியாளர்
ஒப்பந்த காலம் – ( 11 மாதங்கள் )
சம்பளம் – 12,000/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Member Secretary ,
IMC of Govt.ITI (Women)
Ambattur,
Chennai-600 098
Mail Id – principalambattur@gmail.com
Ph No. 044-29565988.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

எட்டாம் வகுப்பு முடித்தவரா நீங்கள்?.. தமிழக அரசின் ELCOT நிறுவனத்தில் வேலை

Next Post

திமுக பொதுக்குழு கூட்டம்..தீர்மானங்களுடன் நிறைவேறிய பலரது ஆசைகள்

Next Post

திமுக பொதுக்குழு கூட்டம்..தீர்மானங்களுடன் நிறைவேறிய பலரது ஆசைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version