Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மாஞ்சா நூல், பட்டம் பறக்க தடை-சென்னை காவல் ஆணையர் அதிரடி

July 18, 2020

சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாஞ்சா நூலை இறக்குமதி செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னையின் கடந்த காலங்களில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட காரணத்தினால் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனை தடுப்பதற்காக பட்டம் விற்பது, வாங்குவது மற்றும் மாஞ்சா நூல் செய்வது போன்றவை சென்னை காவல் துறையினரால் தடை செய்யப்பட்டது.

நீலகிரியில் ஸ்பீக்கருக்குத் தடையா?

ஆற்றங் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

இந்த நிலையில் பட்டம் விடுவது சென்னையில் குறைந்திருந்தது. தற்போது கொரோனா தொற்றின் காரணமாக, 144 ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டில் இருந்தபடியே பட்டம் விட்டு விளையாடி வருவது கணிசமான முறையில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக தனியார் செய்தி சேனல் நிறுவனத்தின் ஊழியர் புவனேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அண்ணா சாலை மசூதியின் அருகே பட்டத்தின் மாஞ்சா நூல் பறந்து வந்து அவரது கழுத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் தனியார் செய்தி சேனல் நிறுவனத்தின் ஊழியரான புவனேஷ் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 14 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை

Next Post

பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

Next Post

பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version