Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மூதாட்டியை வீட்டில் வைத்து பூட்டு போட்ட மாநகராட்சி ஊழியர்கள் – மன உளைச்சலில் தற்கொலை!!!

July 18, 2020

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டி சாந்தா, இவருக்கு ஒரு மகள் உள்ளது இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 9ம் தேதி சாந்தாவின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது எனக்கூறி அவரை சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனோ சிறப்பு பிரிவில் அனுமதித்துள்ளனர்.

70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்…

சூடு பிடிக்கும் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்?

வறுமையால் தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி உருக்கமான கடிதம்…

மேலும், அவரது 72 வயதுடைய சாந்தாவிடம் கொரோனா பரிசோதனை மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, யாரும் இல்லாத அந்த வீட்டிற்கு உள்ளேயே வைத்து கதவை வெளியில் பூட்டி சாவியை எடுத்துச்சென்றுள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள்.

அடுத்த நாள் பரிசோதனை முடிவு வந்ததில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது ஆயினும் சாவியை தர மறுத்துள்ளனர் மாநகராட்சி ஊழியர்கள் .ஆனால் அந்த வீட்டின் கதவு நான்கு நாட்களாக திறக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

போனில் தொடர்பு கொண்டபோதும் தொடர்ந்து எடுக்கப்படாததால் உறவினர்கள் பயந்துபோய் மாநகராட்சி ஊழியர்களிடம் பேசி கெஞ்சி சாவியை வாங்கி வீட்டை திறந்துள்ளனர்.கதவை திறந்ததும் அதிர்ச்சியில் உறவினர்கள் உரைந்தனர் தூக்கிய தொங்கிய நிலையில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் அவரை வீட்டில் வைத்து பூட்டியதால் மன உளைச்சலில் மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.கொரோனாவால் உயிரிழந்ததை விட அதன் பெயரால் இது போன்ற அலட்சியதால் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

முகக்கவசம் அணியவில்லையா? புகைப்படம் போன்ற ஆதாரங்கள் இருந்தால் முகநூலில் பதிவிடுங்கள் – மதுரை காவல் ஆணையர்

Next Post

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

Next Post
ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version